Top posting users this month
No user |
Similar topics
பஞ்சாபி சன்னா மசாலா
Page 1 of 1
பஞ்சாபி சன்னா மசாலா
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று பெரியது
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் துள் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஐந்து பல்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
நெய் - நான்கு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - மேலே அலங்கரிக்க சிறிது
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், மூன்று பல் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு சிம்மில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.
எண்ணெயை காயவைத்து நெய்யும் சேர்த்து இரண்டு பல் பூண்டு தட்டி போட்டு வெங்காயத்தை அரைத்து வதக்கவும்.
பொன்னிறமானதும சீரகம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு போட்டு தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
பிறகு எல்லாம் சேர்ந்து வதங்கியதும் குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum