Top posting users this month
No user |
Similar topics
சிக்கன் பஞ்சாபி மசாலா
Page 1 of 1
சிக்கன் பஞ்சாபி மசாலா
சிக்கன் -- 450 கிராம்
நெய் -- 4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் -- 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு -- 4 பல்
இஞ்சி -- 10 கிராம்
மஞ்சள் தூள் -- 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -- 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் -- 1 டீஸ்பூன்
தக்காளி -- 2
கொத்தமல்லி தூள் -- 2டீஸ்பூன்
பச்சை கொத்தமல்லி -- சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி, பூண்டு, மல்லித்தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி துண்டாக வெட்டி ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
தனியாக வேக வைத்த சிக்கன் துண்டுகளை நன்றாக வெந்தபின் மசாலாவுடன் கலந்து நன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
கடைசியில் கொத்தமல்லியை சிக்கனின் மேல் தூவி பறிமாறலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum