Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Page 1 of 1

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து டிராபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அமர்வு, 3-வது நபருக்கு வழக்கில் மேல்முறையீடு செய்ய அதிகாரம் இல்லை என தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்த மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிவிண்ணில் செலுத்தப்படும் சர்வதேச செயற்கைக் கோளுக்கு அப்துல் கலாமின் பெயர்: ஐ.நா. சபை
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: உச்ச நீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum