Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா, கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Go down

ஜெயலலிதா, கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Empty ஜெயலலிதா, கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Post by oviya Mon Mar 09, 2015 1:12 pm

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க கோரி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக்கோரி ஒரு மனுவும், அதுவரை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என ஒரு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க கோரிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனுவிற்கு பதில் அளிக்க கோரி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நான்கு பேருக்கும், கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதேபோல வழக்கின் மனுதாரர் அன்பழகனும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum