Top posting users this month
No user |
Similar topics
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Page 1 of 1

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட 9 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு போடப்பட்டிருந்த மேடையில் இருந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 20 முக்கிய தலைவர்கள் மீது ஒரு வழக்கும், சர்ச்சைக்குரிய இடத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி மற்றும் இதர தலைவர்களுக்கு எதிரான வழக்கை கடந்த 2001-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.
பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அத்வானி மற்றும் இதர தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, பாஜக மூத்த தலைவர் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» ஆவணப்படத்தில் பெண்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்த வழக்கறிஞர்கள்: உச்ச நீதிமன்றம் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum