Top posting users this month
No user |
Similar topics
அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: யாகூப் மேமன் வழக்கில் உச்ச நீதிமன்றம்
Page 1 of 1

அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு தண்டனை என்று யாகூப் மேமன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது.
அந்த வழக்கு விசாரணையின் போதே ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது.
ஆனால் யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறுகையில், 10 பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.
அந்த 10 பேரும் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்தவர்கள்.
அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லாததால் வறுமையில் வாடிய அவர்கள் சிலரின் சதிவலையில் சிக்கியுள்ளனர்.
இதை ஏற்க முடியாது என்றாலும் அவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களை வில்லில் இருந்து ஏவியவர்களை மன்னிக்க முடியாது.
அவர்கள்தான் திட்டமிட்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
அந்தந்த வழக்கின் பின்னணி, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளி: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்
» யாகூப் மேமன் தூக்குக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல நடிகை: பேஸ்புக் அதிரடி நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum