Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகி வாதாடினார்.
இந்நிலையில் அவரது நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது என்று அதிரடியாக கூறியுள்ளனர்.
அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணை கிடையாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கலாம் என்ற எதிர்ப்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு நிறைவடைந்தது! தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum