Top posting users this month
No user |
Similar topics
வீடு புகுந்து திருடிவிட்டு காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற கொள்ளையர்கள்
Page 1 of 1

ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் உள்ளவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்ற வினோதம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற அரசு தணிக்கையாளர் மாரிக்கனி (60), மனைவி அமுதா இருவர் மட்டுமே தங்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.
புதன்கிழமை இரவு இருவரும் வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்த போது வீட்டினுள் நுழைந்த 3 கொள்ளையர்கள், மாரிக்கனியை நாற்காலியில் அமர வைத்து கை, கால்களை கட்டி வாயையும் மூடிவிட்டனர்.
அமுதாவிடம் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த நகைகள் பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளையும், பணம் ரூ.1.10 லட்சத்தையும் எடுத்துள்ளனர்.
பின்னர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து கொண்டு அமுதாவை ஏற்றிக் கொண்டு வங்கிக்குச் சென்ற கொள்ளையர்களில் ஒருவன், ஏ.டி.எம். மையத்திற்குள் செல்லாமல் வெளியே நின்று கொண்டு அமுதாவை பணம் எடுத்து வரச் சொல்லியுள்ளான்.
அவர் அதிலிருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்து கொள்ளையன் கையில் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் செல்போன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு, இருவர் காலிலும் விழுந்து மூன்று கொள்ளையர்களும் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று கூறி ஆசீர்வாதம் பெற்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். விட்டார்கள்.
அமுதா கூறுகையில், கொள்ளையர்கள் முகமுடி ஏதும் அணியாமல், சுமார் 3 மணி நேரம் அவர்களோடு இருந்ததாகவும், மூவரின் வயதும் 25 வயதுக்குள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பொலிசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து உடனடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “சாட்சாத்” ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய கனிமொழி
» சொந்த வீடு வளவினைப் பார்து விட்டு வரச் சென்ற எனது மகன் மீண்டும் வீடு திரும்பவில்லை
» திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum