Top posting users this month
No user |
Similar topics
நடிகை ரம்யா விவசாயிகளிடம் நடித்தாரா? கர்நாடக அரசியலில் பரபரப்பு
Page 1 of 1

முன்னாள் எம்.பி. நடிகை ரம்யா மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததால் ஆளுங்கட்சியான காங்கிரஸை சேர்ந்த நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மண்டியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது ரம்யாவின் காலில் “பேண்டேஜ்” இருந்தது. இதனால் காலில் கட்டுடன் நடப்பதற்கு இயலாத நிலையிலும் ஆறுதல் கூறுவதற்காக வந்துள்ளாரே என்று அவருக்கு அனுதாபம் ஏற்பட்டது.
ஆனால் பின்னர் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேசியபோதும் புனேயில் ராகுல் காந்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டபோதும் ரம்யாவின் காலில் பேண்டேஜ் இல்லை.
இந்த காட்சி, மண்டியா விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மண்டியா காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகையில், விவசாயிகளிடம் ஆறுதல் கூறுவதற்காக அவர் இவ்வாறு நடித்திருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், நடிகை ரம்யாவின் இந்த செயல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கண்ணீருடன் வெளியே வந்த நடிகை ரம்யா: எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது நடந்தது என்ன?
» தீர்ப்பை திருத்த அணுகிய நீதிபதி குமாரசாமி..சந்திக்க மறுத்த கர்நாடக தலைமை நீதிபதி: பரபரப்பு தகவல்
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum