Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கம்

Go down

இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கம் Empty இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கம்

Post by oviya Mon Aug 03, 2015 3:03 pm

இந்தியாவில் மத்திய அரசு 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை தடை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இணைய சேவை (ISPs) வழங்கும் நிறுவனங்களிடம், ஆபாச இணையதளங்களை தடை செய்யும் படி மத்திய அரசு கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது.

தகவல் தொடர்பு அதிகாரிகள் கூறுகையில், சில வலைத்தளங்களை திறனாய்வு செய்த போது அவற்றில் சில மிகவும் ஆபாசமாக இருந்தன.

அந்த வலைத்தளங்கள் மூலம் சமூக விரோத நடவடிக்கைகள் பரப்பபடுவதால் தடை செய்யும் படி இணைய சேவை வழங்குநர்களுக்கு கடிதங்கள் அனுப்பபட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு ஆதரவும் எதிர்ப்பு கலந்து வெளிப்பட்டு வருகிறது.

மேலும், சில இணையவாசிகள், இந்தியாவை ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்தும் வேலைகளை தொடங்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum