Top posting users this month
No user |
Similar topics
பற்களை பிடுங்கியதால் உயிரிழந்த மூதாட்டி: இந்திய மருத்துவரின் உரிமம் முடக்கம்
Page 1 of 1

அமெரிக்காவில் பற்களை பிடுங்கிய போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதால், இந்திய மருத்துவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் சப்பீல்டு நகரில் வசித்த வந்த மருத்துவர் ராஷ்மி படேல்(45) என்பவர், ஜூடித் கேன்(65) என்ற மூதாட்டியின் 20 பற்களை ஒரே சமயத்தில் பிடுங்க முயற்சித்துள்ளார்.
இதில் அந்த மூதாட்டி இறந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக என்பீல்டு பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பல் பிடுங்கும்போது மூதாட்டிக்கு பிராணவாயு பற்றாக்குறையால் மூச்சுத் திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ராஷ்மி படேல் பொலிசில் சரணடைந்து பின்னர், ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த வழக்கில் படேலுக்கு பல் மருத்துவ ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம் படேல் மீண்டும் பல் மருத்துவராக பணியாற்ற முடியாதபடி, அவரது உரிமத்தை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மர்மமான முறையில் உயிரிழந்த 11 இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள்: பரபரப்பு தகவல்
» இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கம்
» 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum