Top posting users this month
No user |
Similar topics
பச்சிளம் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் கைது
Page 1 of 1

மும்பை அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில், மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன் தன் தந்தையிடம், வகுப்பில் ஆசிரியர் தங்களிடம் ஆபாச படம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தந்தை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உதவி மூலமாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் இதுபற்றி கூறுகையில், அந்த ஆசிரியர், தன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படத்தை காட்டியதாகவும் அதை பார்க்காதவர்களை தேர்வில் தோல்வியடைய செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பள்ளியில் கடந்த ஐந்து வருடமாக பணியாற்றி வந்த அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷூவில் மறைத்து வைத்த கமெரா: நூதன முறையில் ஆபாச படம் பிடித்த வக்கீல் கைது
» முதலிரவில் ஆபாச படம் எடுத்த கணவன்: மனைவி பரபரப்பு புகார்
» இளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: கட்டிட தொழிலாளி கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum