Top posting users this month
No user |
Similar topics
யாகூப் மேமனை அப்துல் கலாமோடு ஒப்பிட்ட திக் விஜய் சிங்: வெடிக்கும் சர்ச்சை
Page 1 of 1

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அப்துல் கலாம், மற்றும் மும்பை தாக்குதல் தொடர்புடைய குற்றவாளி யாகூப் மேமன் இருவரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
திக் விஜய் சிங் இன்று தனது டிவிட்டர் கணக்கில், இன்று இரண்டு இஸ்லாமியர்களின் உடல் தகனம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாம், மற்றும் மும்பை தாக்குதல் தொடர்புடைய குற்றவாளி யாகூப் மேமன் இருவரையும் ஒப்பிட்டு வெளியிட்ட இந்த கருத்தால் தற்போது கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது குறித்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாகூப் மேமனை தூக்கிலிடாதீர்கள்! சல்மான்கானின் கருத்தால் சர்ச்சை
» யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்ற தீவிரவாதிகள்: திரிபுரா கவர்னர் கருத்தால் சர்ச்சை
» அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பொலிசார்: வெடிக்கும் சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum