Top posting users this month
No user |
அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பொலிசார்: வெடிக்கும் சர்ச்சை
Page 1 of 1

மேற்கு வங்க அமைச்சர் ஒருவருக்கு பொலிசார் ஒருவர் ஷூ லேஸ் கட்டிவிட்ட சம்பவம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்பால் சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.
நேற்று தலைமை செயலகத்தில் பிரபல வங்காள நடிகர் ராம்கின்கர் பைஜ்ஜின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்பால் சிங், தனது ஷூவை கழற்றி விட்டு மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன்பின் அவர் தனது ஷூவை மீண்டும் அணிய முயன்றபோது, அவரது பாதுகாப்புக்கு சென்ற பொலிசார் ஒருவர் அமைச்சரின் ஷூ லேஸை கட்டிவிட்ட போது அதை அமைச்சரும் தடுக்கவில்லை.
தற்போது இந்த சம்பவத்தினை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
மேலும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இச்சம்பவம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum