Top posting users this month
No user |
”ஒரு பெண்ணாக இருந்தும் கூட...” மோடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை!
Page 1 of 1

வங்கதேசத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி பேசிய பேச்சால் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
மோடி பேசுகையில், ஷேக் ஹசீனா ஒரு பெண்ணாக இருந்தும் கூட, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார், இதற்காக நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியுள்ளார்.
மோடி கூறிய #despitebeingawoman (பெண்ணாக இருந்தும் கூட) என்ற வார்த்தை சர்ச்சையை கிளப்பியதோடு சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
அவரது பேச்சுக்கு டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் கண்டனமும், கிண்டலும் தெரிவித்து வருகின்றனர்.
அது எப்படி ஒரு பெண்ணாக இருந்தும் என்ற வார்த்தையை மோடி சொல்லலாம் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum