Top posting users this month
No user |
Similar topics
புகை பிடிப்பவர்கள் பலாத்காரம் செய்வதில்லை: வைகோ பேச்சால் சர்ச்சை!
Page 1 of 1

புகை பிடிப்பதால் சமுதாயம் நாசமாகிவிடவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாள் மதுவுக்கு எதிராக போராடும் போது மரணம் அடைந்ததையடுத்து, மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாகி உள்ளன.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம் செய்து வருகிறார்.
இந்நிலையில், வைகோவின் மகன் துரை வையாபுரி, சிகரெட்டுக்கு டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதாக செய்தி வெளியாகியது.
சென்னையில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி 2 தினங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மாற்றுத்திறனாளிகளை வைகோ நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் பத்திரிகையாளர் ஒருவர், 'உங்கள் மகன் புகையிலைக்கு டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதாக செய்தி வந்துள்ளதே?' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு வைகோ பதிலளிக்கையில், எனது மகன் துரை வையாபுரி பினாமியில் வாங்கவில்லை.
நேர்முகத் தேர்வுக்கு சென்றான், ஐ.டி.சி.யில் அவனுக்கு தென்காசி டவுனுக்கு ஏஜென்சி கிடைத்தது.
கோதுமை மாவு, கடலை மாவு, பருப்பு, ஆட்டா மாவு, சிகரெட் இவற்றுக்கு சேர்த்து டிஸ்ட்ரிபியூட்டர் வாங்கினான்.
புகை அருந்துவது உடல் நலத்திற்கு கேடு. ஆனால், புகை பிடிச்சவன் பலாத்காரம் செய்கிறதில்லை. புகை பிடிப்பதால் சமுதாயத்தை அடியோடு நாசமாக்குறதில்லை.
ஜெயலலிதா அரசு தமிழ்நாட்டில் சிகரெட், புகை எதுவும் விற்கக்கூடாது என்று சொல்லவேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
என் மகனுக்கு நான் எந்த சொத்தும் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை. அவன் முயற்சியில அவனே தொழில் செய்கிறான். அதை நான் நியாயப்படுத்தறேன் என்று பேசியுள்ளார்.
தற்போது வைகோவின் இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ”ஒரு பெண்ணாக இருந்தும் கூட...” மோடி பேச்சால் வெடிக்கும் சர்ச்சை!
» ”மாட்டு கறி சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானிற்கு ஓடுங்கள்”: அமைச்சரின் பேச்சால் வலுக்கும் சர்ச்சை
» ஷாருக் கான், அமீர் கானை கிழித்து எறிங்க...பெண் துறவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum