Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்: கனவு புத்தகத்தை முடிக்காமல் மறைந்த அப்துல்கலாம்

Go down

எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்: கனவு புத்தகத்தை முடிக்காமல் மறைந்த அப்துல்கலாம் Empty எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்: கனவு புத்தகத்தை முடிக்காமல் மறைந்த அப்துல்கலாம்

Post by oviya Tue Jul 28, 2015 1:33 pm

அப்துல்கலாம் தமிழகத்தை மையமாக வைத்து எழுதிவந்த புத்தகம், முடிக்கப்படாத நிலையில் அவர் மறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை ‘அக்னிச் சிறகுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.

‘இந்தியா 2020’ என்பது உள்பட பல புத்தகங்களை அவர் எழுதி உள்ளார். 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இதேபோல் தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றும் திட்டங்களுடன் "எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும், புயலை தாண்டினால் தென்றல்" என்ற புத்தகத்தை எழுதிவந்தார்.

தமிழில் அவர் எழுதிவந்த இந்த புத்தகத்தின் 7 அத்தியாயங்கள் மட்டும் நிறைவடைந்திருப்பதாக கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் தொடர்பாக கடந்த வியாழக்கிழமை கூட பொன்ராஜுடன் கலாம் ஆலோசித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சிகுறித்து பெரும் கனவுகளை வைத்திருந்த அப்துல்கலாம், புத்தகத்தை எழுதிமுடிக்கும் முன்பே மறைந்துவிட்டார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum