Top posting users this month
No user |
Similar topics
இனிமேல் புத்தகத்தை பார்த்து மாணவர்கள் தேர்வு எழுதலாம்!
Page 1 of 1

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் தேர்வின் போது புத்தகத்தை பார்த்து எழுதும் முறையை அமல்படுத்துவோம் என ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கே கடந்த வாரம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.
அப்போது வைஷாலி உட்பட, சில மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பெற்றோர் மற்றும் நண்பர்களே காப்பி அடிக்க உதவினர்.
பெற்றோர் பலர் பள்ளியின் மிக உயரமான கட்டடத்தின் ஜன்னல்களில் துணிச்சலாக ஏறி பிட் வழங்கி உதவினர்.
பின்னர் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாட்னா உயர் நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பக்சார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் எனது அரசு இருந்திருந்தால், தேர்வின்போது பார்த்து எழுத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும்.
புத்தகத்தைப் படித்தவர்களால்தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும்.
10ம் வகுப்பு தேர்வின் போது, மாணவர்கள் பார்த்து எழுதுவதில் தவறில்லை.
மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு, பெற்றோரும், நண்பர்களும் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், லாலுவின் கருத்தை பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில்குமார் மோடி ஆதரித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இனிமேல் ரயில் கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்!
» எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்: கனவு புத்தகத்தை முடிக்காமல் மறைந்த அப்துல்கலாம்
» குறைகளை இங்கே (சொல்லலாம்) எழுதலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum