Top posting users this month
No user |
Similar topics
விஜயகாந்த்- ஸ்டாலின் சந்திப்பு: புதிய பாணியில் உருவாகும் அரசியல் கூட்டணி?
Page 1 of 1

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், இந்த சந்திப்பு சட்டசபை தேர்தலில் தி.மு.க.- தே.மு.தி.க. இடையேயான கூட்டணிக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்கிற நிலைமை உள்ளது. அதுவும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகியுள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனால் அ. தி.மு.க. அசுர பலத்துடன் வெல்வதைத் தடுக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுடன் ஓரணியில் திரண்டாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது.
இதற்காக தே.மு.க.தி, தி.மு.க. கட்சிகள் தங்களது வியூகங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
மேலும், தமது தம்பி மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தை வைத்து விஜயகாந்த் பாணியில் ஸ்டாலினும் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
லோக்சபா தேர்தலில் தே,மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கு ஸ்டாலின் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் மு.க.அழகிரி, விஜயகாந்தை மிகக் கடுமையாக விமர்ச்சித்ததால் கூட்டணி அமையாமல் போனது.
இந்நிலையில் விஜயகாந்தை தேமுதிக தலைமையகத்துக்கு நேரில் சென்று சந்தித்தார் ஸ்டாலின். இச்சந்திப்பு திருமணத்துக்கு மட்டுமல்லாமல் புதிய கூட்டணி இடம்பெறுவதற்கான சந்திப்பாகவும் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்
» ஐ.ம.சு.கூட்டணி கட்சித் தலைவர்கள் - மஹிந்த இன்று சந்திப்பு
» திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்த விஜயகாந்த்: அரசியல் உலகில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum