Top posting users this month
No user |
Similar topics
திருடன் என்ற வார்த்தையை மஹிந்த திருடி விட்டார்: ஜே.வி.பி குற்றச்சாட்டு
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவினால் திருடன் என்ற வார்த்தை திருடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஒரு திருடன் சிறந்த அரசாங்க தலைவன் தான் என கூறி மக்களை சாதாரணமாக எண்ண வேண்டாம் என களுத்துறை மாவட்ட தலைவர் வைத்தியர் நலிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு திருடனும் திருட்டுத்தனத்தை சாதாரணமாக எண்ணி செயற்படுவதற்கு இடமளிக்க கூடாடு என அவர் கூறியுள்ளார்.
எனவே இம்முறை பொது தேர்தலின் போது திருடர்களுக்கு சிறந்த ஒரு படிப்பினை கற்றுக்கொடுத்து திருடர்களை பாதுகாப்பவர்களையும் தோல்வியடைய செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தனியார் மயப்படுத்தல் என்ற வார்த்தையை தடைசெய்யப்பட்ட வார்த்தையாக மாற்றினோம்!– நிதியமைச்சர்
» 18க்கு பிறகு தேசிய அரசாங்கம் என்ற கருத்து தூக்கி எறியப்படும்: மஹிந்த
» நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது: மஹிந்த குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum