Top posting users this month
No user |
Similar topics
காய்கறி நூடுல்ஸ்
Page 1 of 1
காய்கறி நூடுல்ஸ்
அரிசி நூடுல்ஸ் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 15
காய்ந்த மிளகாய் - 10
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
காய்கறிகள் - 2 கப் (பீன்ஸ், முளைகட்டிய பயறு, காரட், குடைமிளகாய், லீக்ஸ், கோவா)
சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸை பிரித்து வைக்கவும்.
உப்பு போட்டு கொதித்த நீரை நூடுல்ஸின் மேல் ஊற்றி 3 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்பு வடித்து தட்டில் கொட்டி பரவி ஆறவிடவும்.
சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
இதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
தீயைக் குறைத்து சோயா சோஸ், உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்பு வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து மெதுவாக கலக்கவும்
அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாறை சேர்த்து கலந்து இறக்கவும்.
சுவையான காய்கறி நூடுல்ஸ் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum