Top posting users this month
No user |
Similar topics
நூடுல்ஸ்
Page 1 of 1
நூடுல்ஸ்
* 1 பாக்கெட் நூடுல்ஸ் எனி பிராண்ட்
* காய்ந்த மிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 1
* கோஸ்(மிகவும் மெலிதாக நீளமாக நறுக்கியது1) - 1.2 கப்
* கார்ரட்,பீன்ஸ் - 1 கப் (மெலிதாக நீளமாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* அஜினமோட்டோ - ஒரு பின்ச்
* சால்ட்
* வெங்காயத்தாள் - ஒரு கைப்புடி
செய்முறை
* முதலில் நூடுல்சை எழு கப் நீரில் முக்கால் பாகமாக வேக வைக்கணும்.
* வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரால் நன்கு அலச வேண்டும்.
* சுத்தமாக நீரை வடித்ததும் அதில் ஒரு மூடி லைம் புளிந்து மிக்ஸ் பண்ணனும்
* காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் ஆயில் விட்டு காயிந்ததும் அரைத்த மிளகாய் விழுதை போட்டு வதக்கி அனைத்து காய்களையும்,பட்டாணியையும் போட்டு இரண்டு நிமிடம் வதங்கினதும் உப்பு,அஜினமொடோ போட்டு மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும்.
* வேக வைத்து எடுத்துள்ள நூடுல்சை காய்க்கலவையில் போடு காய்களுடன் சேருமாறு பிரட்டி இறக்கணும்.
* வெங்காயத்தாள் போட்டு பரிமாறனும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum