Top posting users this month
No user |
Similar topics
நூடுல்ஸ் வறுவல்
Page 1 of 1
நூடுல்ஸ் வறுவல்
நூடுல்ஸ்- 200 கிராம்
முட்டைகோஸ்- 200 கிராம்
கேரட் - 1
பெரியவெங்காயம்- 1
குடமிளகாய்- 2
தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ்- 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் -1 தேக்கரண்டி
கார்ன்ப்ளேவர்- 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சர்க்கரை- 1/2 தேக்கரண்டி
மிளகுதூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
முதலில் முட்டைகோஸை நூலாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட்டை பொடியாக சீவிக்கொள்ளவும்.
குடமிளகாயை மெல்லியதாக நறுக்கிகொள்ளவும்.
பின்பு அடுப்பில் சட்டியைவைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் குடமிளகாயை போட்டு வதக்கவும்.பின் முட்டைகோஸ்,கேரட் போட்டு வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் அரை வேக்காடாக வேகவைக்கவும். பிறகு வெந்த காய்கறி கலவையோடு உப்பு,மிளகுதூள்,தக்காளி சாஸ், சோயாசாஸ்,சில்லி சாஸ்,சர்க்கரை கலந்து மீண்டும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.கார்ன்ப்ளேவரை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.சற்று கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நூடுல்ஸை வறுத்து அந்த கலவையை சேர்க்கவும்.சூடாக பரிமாறவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum