Top posting users this month
No user |
Similar topics
ஈசி நூடுல்ஸ்
Page 1 of 1
ஈசி நூடுல்ஸ்
நூடுல்ஸ்- 100 கிராம்
முட்டை-2
வெங்காயம்-1
தக்காளி-3
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பச்சை மிளகாய்-1
உப்பு-தேவைக்கு
டொமெட்டோ சாஸ்- 2 மேசைகரண்டி
சோயா சாஸ்-2 ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ்- தேவைக்கு
அஜினோமோட்டோ-விருப்பப்பட்டால் மட்டும்
எண்ணெய்-தாளிக்க தகுந்த அளவு
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் வைத்து உடனே வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசவும்.
முட்டையில் உப்பு கலந்து நன்கு அடித்துவைத்துக்கொள்ளவும். பின் பொரியல் போல் பொரித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை,பச்சை மிளகாய் தாளிக்கவும்
பின் வெங்காயம் உப்பு ட்தேவைபட்டால் அஜினோமோட்டோ சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வதக்கி பின் அதில் சாஸ் வகைகளை சேர்க்கவும்.
2 நிமிடம் கொதிக்கவிட்டு பின் நூடுல்ஸ் மற்றும் முட்டை போட்டு கிளறவும்.
நூடுல்ஸ் தயார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum