Top posting users this month
No user |
Similar topics
பனீர் நூடுல்ஸ்
Page 1 of 1
பனீர் நூடுல்ஸ்
நூடுல்ஸ் - 250 கிராம் ( வேக வைத்தது )
பெ.வெங்காயம் - 2
கேரட் - 2
பனீர் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 3இதழ்
சிகப்பு மிளகாய் விழுது - 2ஸ்பூன்
பூண்டு - 4 பல் (தட்டியது)
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் - 1ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
வாணலியில் எண்ணெய் காய வைத்து கட்டமாக நறுக்கிய பனீரை பொன்னிரமாக வறுத்து எடுக்கவும்.
வெங்காயத்தாள், கேரட்டை 1" அளவுக்கு நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து நறுக்கிய வெங்காயம் சிகப்பு மிளகாய் விழுது , பூண்டு, கேரட்,போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு நூடுல்ஸ், சோயாசாஸ், பனீர் , வெங்காயத்தாள், உப்பு போட்டு கிளறி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum