Top posting users this month
No user |
Similar topics
தாய்லாந்து கறி நூடுல்ஸ்
Page 1 of 1
தாய்லாந்து கறி நூடுல்ஸ்
தாய்லாந்து கறி நூடுல்ஸ் தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - 200 கிராம்
மஷ்ரூம் - 6
ஸ்பிரிங் ஆனியன் - 2
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 4 பல்
குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்
அரைக்க
சிவப்பு மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
கிராம்பு - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாப் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாயை வெந்நீரில் ஊற வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.
தாய்லாந்து கறி நூடுல்ஸ் செய்முறை
நூடுல்ஸை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மஷ்ரூம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், குடமிளகாய் முதலியவற்றை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சூடாக்கி அதில் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின் வெங்காயம், மஷ்ரூம், குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன் போட்டு நன்கு வதக்கவும். சிறிது நேரம் கழித்து அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து அடுப்பைக் குறைத்து நன்கு கிளறவும். கடைசியாக மிளகுத் தூள், எலுமிச்சம் சாறு சேர்த்துக் கிளறி ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum