Top posting users this month
No user |
Similar topics
டிரை (உலர்) நூடுல்ஸ்
Page 1 of 1
டிரை (உலர்) நூடுல்ஸ்
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
காரட் - 1/2
உருளைக்கிழங்கு - 1/2
பச்சைப்பட்டாணி (அவித்தது) - 1/2 கப்
மஞ்சள் பொடி - சிறிது (சுவை மற்றும் நிறத்திற்கு)
தாளிக்க:
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு
காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக அரிந்து வைக்கவும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும், அதில் நூடுல்ஸை போட்டு மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து நூடுல்ஸை நீரிலிருந்து எடுத்து வடிகட்டியில் வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, அரிந்து வைத்துள்ள காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பச்சைப் பட்டணியை சேர்க்கவும்.
இக்கலவையுடன், தண்ணீர் வடிந்து ரெடியாக இருக்கும் நூடுல்ஸை கொட்டி நன்கு கிளறவும்.
பின் கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும் (தேவையெனில்),இப்பொழுது சுவையான நூடுல்ஸ் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum