Top posting users this month
No user |
Similar topics
உலர் பழ லட்டு
Page 1 of 1
உலர் பழ லட்டு
பேரீச்சம் பழம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பாதாம் - தேவைக்கேற்ப(ஊற வைத்து நறுக்கியது)
முந்திரி - தேவைக்கேற்ப
பிஸ்தா - தேவைக்கேற்ப
உலர் திராட்சை - தேவைக்கேற்ப
மிக்ஸட் உலர் பழம் - 1 பாக்கெட்
பொடித்த சர்க்கரை - தேவைக்கேற்ப
கொப்பரை தேங்காய் துருவல் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை, மிக்ஸட் உலர் பழம், பொடித்த சர்க்கரை நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் புரட்டி எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum