Top posting users this month
No user |
Similar topics
லட்டு - 1
Page 1 of 1
லட்டு - 1
ரவை - ஒரு கப்
தேங்காய்ப்பூ - அரை கப்
சீனி - 1/2 - 3/4 கப் (இனிப்பின் தேவைக்கேற்ப)
பட்டர்/மாஜரீன் - ஒரு மேசைக்கரண்டி
சூடான பால் - 1 - 2 மேசைக்கரண்டி (தேவையெனில்)
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய்ப்பூவை போட்டு முறுக வறுத்து எடுக்கவும்.
அதேப் போல் ரவையையும் முறுக வறுத்தெடுக்கவும்.
வறுத்த ரவை மற்றும் தேங்காய்ப்பூவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். (ஒன்றரை கம்பி பதம் - பிசுபிசுப்பாக)
பின்னர் அதனுள் வெனிலா எசன்ஸ், பட்டர், சூடான பால் (தேவையெனில் - கலவை குழையாமல் இருப்பின் மட்டும்) மற்றும் அரைத்த ரவை தேங்காய்ப்பூ கலவையை சேர்த்து கிளறவும்.
கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக அல்லது அச்சில் (eg.:measuring spoons) போட்டு எடுக்கவும்.
சுவையான லட்டு தயார்

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum