Top posting users this month
No user |
Similar topics
ரவா லட்டு
Page 1 of 1
ரவா லட்டு
தேவையான பொருள்கள்:
ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - அரை கப்
செய்முறை:
ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் நெய் விட்டு சூடாக்கி, மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum