Top posting users this month
No user |
Similar topics
குரூப்-2 தேர்வு வெற்றியை சொல்ல வந்த கணவருக்கு அதிர்ச்சி: காதல் மனைவி தற்கொலை
Page 1 of 1

காதல் கணவருக்கு வேலை இல்லாத விரக்தியில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பொறியாளர் சரவணக்குமார் (23), திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த கீர்த்திகா என்கிற நந்தினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 9 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்கு பின் கீர்த்திகா தனது பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கணவருடன் வாழ்ந்து வந்தார்.
படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத்தால், சரவணக்குமார் கிடைத்த கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
நாட்கள் செல்ல, செல்ல பொறியியல் படிப்பு படிக்க வாங்கிய கடன் ஒருபுறம், திருமணம் செய்வதற்காக வாங்கிய கடன் மறுபுறம் என சரவணக்குமார் சிரமப்பட்டார்.
இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கீர்த்திகா திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
சரவணக்குமாரும், எப்படியாவது நல்ல வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசின் போட்டித் தேர்வுகளை எழுதி வந்தார்.
சமீபத்தில் அவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
கடந்த 17ம் திகதி சரவணக்குமார் வழக்கம்போல் வேலைக்கு சென்ற போது அவருடைய நண்பர்கள் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தான் தேர்வில் வெற்றி பெற்ற தகவலை மனைவியிடம் கூற சென்றபோது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா மனம் உடைந்து சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சரவணக்குமார் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் கீர்த்திகாவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் கீர்த்திகா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள்.
அந்த கடிதத்தில், அன்புள்ள மாமாவுக்கு, நீங்கள் இன்னும் அதிகம் படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும்.
என்னால் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. இனியும் நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என்று எழுதியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தலைப்பாகை அணிந்து வந்த கன்னியாஸ்திரி: தேர்வு எழுத அனுமதிக்காத அதிகாரிகள்
» விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி
» ராக்கிங்கில் மலர்ந்த காதல்: தினமும் மனைவி காலில் விழுந்து வணங்கும் மந்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum