Top posting users this month
No user |
அப்துல் கலாம் மறைவு தந்த அதிர்ச்சி: தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை
Page 1 of 1

இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவை தாங்கிகொள்ள முடியாமல் தனியார் நிறுவன் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் சுப்பிரமணி (27), சம்பவத்தன்று, தன்னுடன் பணியாற்றும் இருவரை தமது அலைபேசியில் அழைத்த சுப்பிரமணி, தமது அறைக்கு வரும்படி கேட்டுள்ளார்.
அவர்கள் வந்து பார்த்தபோது, சுப்பிரமணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த பொலிசார், சுப்பிரமணி தங்கியிருந்த அறையை சோதனையிட்டுள்ளனர். அப்போது அவர் எழுதிய உருக்கமான கடிதமொன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர், அதில் தாம் நேசித்த கலாம் அய்யாவின் இழப்பு தம்மை மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்தியாவை உலக நாடுகளுக்கு முன்னால் தலைநிமிர வைத்த அந்த அற்புத மாமனிதர் கலாம் எனவும், அவருக்கு தமிழக மக்கள் பலவிதமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட சுப்பிரமணி, கலாமுக்காக தமது உயிரை மாய்த்துக் கொண்டு அவருக்கு அஞ்சலியாக்குகிறேன் என அந்த கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அப்துல்கலாம் மறைந்த நாள் முதல் அவர் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்ததாகவும், மிகவும் சோர்வாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum