Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களை மேடையேற்றிய மு.க. ஸ்டாலின்

Go down

இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களை மேடையேற்றிய மு.க. ஸ்டாலின் Empty இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்களை மேடையேற்றிய மு.க. ஸ்டாலின்

Post by oviya Sun Jul 19, 2015 2:36 pm

இறந்து போனதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மு.க. ஸ்டாலின் மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தியுள்ளார்.
கடலூர், புதுச்சத்திரத்தில் 'நீதி கேட்கும் பேரணி' என்ற பெயரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுகள் விலைக்கு வாங்கப்பட்டன.

அதேபோல், அ.தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்ட செய்தி படத்துடன் பத்திரிகைககளில் வெளியானது.

ஆனால், அந்த புகார்கள் மீது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தி.மு.க.வினர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நான் ஆதாரத்துடன் அதை நிரூபிக்கிறேன்.

தி.மு.க. உறுப்பினர் உதயகுமார் என்பவர், கடந்த தேர்தலில் வாக்களித்து இருக்கிறார்.

அவரது குடும்ப அட்டையின் மூலம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ரேசனில் பொருட்கள் வாங்கியதற்கான கையெழுத்து உள்ளது.

ஆனால், தற்போதைய வாக்காளர் பட்டியல் படிவம் எண் 7ல் உதயகுமார் இறந்து விட்டார் எனக்கூறி அந்த பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கியிருக்கிறார்கள்.

உங்களுக்கு இன்னும் ஆதாரத்தை நிரூபிக்கட்டுமா? என்று இறந்து போன அந்த உதயகுமாரை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

இதேபோல் ஒரு பூத்துக்கு சுமார் 50 பேர் என ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 12,500 தி.மு.க. உறுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum