Top posting users this month
No user |
Similar topics
ராஜினாமா செய்கிறேனா? ஸ்டாலின் விளக்கம்
Page 1 of 1
ராஜினாமா செய்கிறேனா? ஸ்டாலின் விளக்கம்
தி.மு.க.வின் பொருளாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தி.மு.க. பொருளாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நான் அந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை.
தி.மு.க.விற்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
கருணாநிதி தான் தி.மு.க.வின் தலைவர். அதுதான் எனது விருப்பம். அதேபோல், நான் பொருளாளர் பதவியை தவிர வேறு எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்! எம்.எல்.ஏ. சுந்தரராஜன்
» ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: வழக்கறிஞர் பவானிசிங் திடீர் ராஜினாமா
» முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாசிறி ஜயசேகர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum