Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்! எம்.எல்.ஏ. சுந்தரராஜன்

Go down

ஜெயலலிதாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்! எம்.எல்.ஏ. சுந்தரராஜன் Empty ஜெயலலிதாவுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்! எம்.எல்.ஏ. சுந்தரராஜன்

Post by oviya Sat May 16, 2015 1:29 pm

அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தான் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசியதாகவும், இதை செய்வதை புண்ணியமாக கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது குறித்து மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து மக்களை சந்தித்தது.

மதுரை மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றேன். அதே போல் விஜயகாந்த் உள்ளிட்ட 26 பேரையும் வெற்றி பெற செய்தவர் அம்மா தான்.

அந்த நன்றியை மறந்து விஜயகாந்த் செயல்பட்டார். அவரது செயல்பாடு பிடிக்காததால் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம்.

தற்போது அம்மா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வசதியாக நான் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்.

எனக்கு இந்த பதவியை பெற்று தந்தது அவர் தான். அவருக்காக பதவி விலகுவது நான் செய்த புண்ணியமாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum