Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவை சந்திப்பீர்களா? மு.க.ஸ்டாலின் பரபரப்பு பதில்
Page 1 of 1

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும் பிறகு அவரை சந்திப்பது பற்றி யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்துக்கு ஸ்டாலின் சென்றுள்ளார்.
பின்னர் தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாஸிடம் அளித்துவிட்டு ஸ்டாலின் திரும்பிய போது, செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும்.
பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா?
ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும், பிறகு யோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவை பாராட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி
» முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி இலங்கையில் பேனர்
» முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum