Top posting users this month
No user |
Similar topics
முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி இலங்கையில் பேனர்
Page 1 of 1

இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
.
இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை, குறித்த தீர்மானத்தை இந்தியா கொண்டு வரவேண்டும், இத்தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் அதை மாற்ற இராஜதந்திர ரீதியில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சட்ட சபையில் கொண்டு வந்தபோது சட்ட சபை குறித்த தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஜெயலலிதாவை பாராட்டி பேனர் ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த பேனரை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ் நகரில் காட்சிப்படுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதல்வர் ஜெயலலிதாவை பேஸ்புக்கில் விமர்சித்த வழக்கறிஞர் அதிரடி கைது
» ஜெயலலிதா மக்களின் முதல்வர்....ஸ்டாலின் மனிதர்களின் முதல்வர்: போட்டி ஆரம்பம்
» ஜெயலலிதாவை விளாசிய திமுக.. கவுன்சிலர்களுக்கு இடையே அடி, உதை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum