Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதாவை பாராட்டிய பாகிஸ்தான் தொலைக்காட்சி
Page 1 of 1

மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று பாராட்டியுள்ளது.
ரம்ஜான் நோன்புக்காக தமிழக அரசு 4,500 டன்கள் அரிசி இலவசமாக வழங்குகிறது.
இது குறித்து அதிமுக பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ரம்ஜான் புனித மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க தமிழக அரசு மசூதிகளுக்கு இலவச அரிசித் திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாகிஸ்தான் தொலைக்காட்சியான SAAMA பாராட்டியுள்ளது.
மேலும், தங்கள் நாட்டு அரசும் இத்திட்டத்தைப் பின்பற்ற அந்த தொலைக்காட்சி வலியுறுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தொலைக்காட்சி விளம்பரத்தின் உள் முகங்கள்
» இந்திய வம்சாவளி பெண் மருத்துவரை பாராட்டிய ஒபாமா
» சசிதரூரின் லண்டன் விவாத பேச்சு மிகச்சிறப்பு: சசி தரூரை நேரில் பாராட்டிய மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum