Top posting users this month
No user |
Similar topics
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும்: மகிந்த
Page 1 of 1

புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 25 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிப்பதாக கூறிய போதிலும் 7 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை 25 ஆயிரம் ரூபா அதிகரிக்க போவதாக தற்போது கூறியுள்ள போதிலும், அவர் ஜனாதிபதியாகவும் நிதியமைச்சராக கடந்த வருடம் இறுதியாக தாக்கல் செய்த வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்கவில்லை.
அத்துடன் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் கூறியிருந்தார்.
10 வருடங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி செய்து விட்டு மக்களுக்கோ, அரச ஊழியர்களுக்கோ நிவாரணங்களை எதனையும் வழங்காத மகிந்த ராஜபக்ச, அதிகாரமற்ற பிரதமர் பதவிக்கு வந்தா நிவாரணங்களை வழங்க போகிறார் என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2000 ரூபா, மக்களின் நலனுக்காகவே அதிகாரம்: பிரதமர்
» வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
» மகிந்த தரப்பின் அடுத்த சூழ்ச்சி அம்பலம்: கைதாகிடுவோமோ என அஞ்சும் மகிந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum