Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குண்டாக இருக்கும் 125 ஊழியர்களின் வேலை பறிப்பு: அதிர்ச்சியளித்த ஏர் இந்தியா நிறுவனம்

Go down

குண்டாக இருக்கும் 125 ஊழியர்களின் வேலை பறிப்பு: அதிர்ச்சியளித்த ஏர் இந்தியா நிறுவனம் Empty குண்டாக இருக்கும் 125 ஊழியர்களின் வேலை பறிப்பு: அதிர்ச்சியளித்த ஏர் இந்தியா நிறுவனம்

Post by oviya Mon Sep 14, 2015 3:14 pm

விமானப் பணிப்பெண்கள் உட்பட 125 ஊழியர்களை அதிக உடல் எடை காரணமாக விமானப் பணியிலிருந்து விலக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, பணிப்பெண்கள் உட்பட விமானக் குழுவினர் தங்கள் உடல் எடையை குறிப்பிட்ட உடல் நிறை குறியீட்டெண் அளவிற்குள் பராமரிக்க வேண்டும்.

ஆனால், கடந்த வருடம் இந்த விதிமுறைகளின்படி, உடல் எடையை பராமரிக்காத மற்றும் அதிக உடல் எடை கொண்ட 600 ஊழியர்களுக்கு தங்கள் உடல் எடையை சரியான அளவில் வைத்திருக்குமாறு ஏர் இந்தியா கூறியது.

மேலும் அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் இத்தனை மாதங்கள் கடந்த பின்னும் உடல் எடையை பராமரிக்காத பணிப்பெண்கள் உட்பட 125 பேரை பணியில் இருந்து நீக்குவதை தவிர வேறு வழியில்லை என்று ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களில் சிலருக்கு விமான நிலையத்தில் இருந்தபடி செய்யும் வேலைகள் கொடுக்க இருப்பதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum