Top posting users this month
No user |
இராணுவத்திடமிருந்து பறிப்பு: பொலிஸாரிடம் கொடுப்பு
Page 1 of 1

ஜனாதிபதியின் பாதுகாப்பு பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ஏற்கனவே காணப்பட்ட பொலிஸார் இன்னும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி இராணுவ பாதுகாப்பு பிரிவு கடந்த மாதம் 30ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum