Top posting users this month
No user |
Similar topics
மகிந்த தரப்பின் அடுத்த சூழ்ச்சி அம்பலம்: கைதாகிடுவோமோ என அஞ்சும் மகிந்த
Page 1 of 1

செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தாமல் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை பின்பற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை யுத்த குற்றங்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடும் வரை தேர்தலை தாமதப்படுத்திக்கொண்டால், எதிர்வரும் பொது தேர்தலை தனக்கு சாதகமான வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என மகிந்த எண்ணி வருகின்றார்.
விடுதலை புலிகள் நாசமாக்கிய தன்னை மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாக ஜெனீவா அறிக்கையில் தெரிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி எதிர்பார்த்து வருகின்றார்.
குறித்த ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதியை பின்பற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் வாரங்களில் அரசாங்கத்திற்கெதிரான மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்களில் தானும் கைது செய்யப்படலாம் என அஞ்சி வருவதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பதவி பித்து பிடித்த மகிந்தவின் புதிய சூழ்ச்சி அம்பலம்
» நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன
» விமல் வீரவன்சவின் நிதி மோசடி அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum