Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த தரப்பை வெளியேற்ற மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்?
Page 1 of 1

மஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இணக்கப்பாடு இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய உரையும் இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற ஒன்றாகும்.
ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களை காட்டிக்கொடுக்கவில்லை. எனினும் பிரதமர் இது தொடர்பில் முழுமையான அவதானத்துடன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினுள் உள்நாட்டு போர் நிலைமையை ஏற்படுத்தாமல் சர்வதிகார ஆட்சியை மாற்றுவதற்கு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காகவும், அதனை நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையிலான ஜனநாயக ஆட்சி முறை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழக அளவிலான ஆய்வுகள் மூலம் விருதுகள் கிடைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
» மஹிந்த - மைத்திரி - ரணில் - பிரபா - சரத் ஆகியோரின் முன்மாதிரி பரிமாணங்களும் அவர்களின் மாற்றங்களும்!
» நான் தனியார் ஊடகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை வாக்குறுதியையே நிறைவேற்றினேன்: ரணில் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum