Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


நான் தனியார் ஊடகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை வாக்குறுதியையே நிறைவேற்றினேன்: ரணில் விளக்கம்

Go down

நான் தனியார் ஊடகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை வாக்குறுதியையே நிறைவேற்றினேன்: ரணில் விளக்கம் Empty நான் தனியார் ஊடகத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை வாக்குறுதியையே நிறைவேற்றினேன்: ரணில் விளக்கம்

Post by oviya Wed Mar 04, 2015 1:25 pm

தனது பதவியேற்பின் பின்னர் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி குறித்து சில ஊடகங்கள் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அறிக்கையொன்றையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் தம்மிடம் நேர்காணல் வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கமையவே குறித்த தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கியதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கமைவாக அவரை பாதுகாக்கும் வகையில் தாம் செயற்பட்டதாக சிங்கள ஊடகமொன்று விமர்சித்திருந்தது.

குறித்த ஊடகம் தாம் செவ்விய வழங்கிய ஊடகத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் தேர்தல் காலத்தில் குறித்த 3 ஊடகங்களுக்கு வழங்கிய வாக்குறுதியையே தேர்தலின் பின்னர் நிறைவேற்றியமையை தவறாக விமர்சிக்க வேண்டாம் என பிரதமர் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum