Top posting users this month
No user |
Similar topics
அரிசி கஞ்சி(பூண்டு)
Page 1 of 1
அரிசி கஞ்சி(பூண்டு)
புழுங்கல் அரிசி - 1 கப்
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
மோர் - 3 கப்
முதலில் பூண்டினை தோல் உரித்து நசுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசியை மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்து கொள்ளவும்.
பிறகு உடைத்த அரிசி, பூண்டுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் போட்டு 3 - 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் அடங்கிய உடன் எடுத்து இத்துடன் மோர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அருந்தவும்.
மிகவும் சுவையாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum