Top posting users this month
No user |
புழுங்கல் அரிசி கஞ்சி
Page 1 of 1
புழுங்கல் அரிசி கஞ்சி
புழுங்கல் அரிசி - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சிகப்பு மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கடுகு - தாளிக்க
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
அரிசியை ரவை போல உடைத்துக் கொள்ளவும்.
சிறிது தேங்காய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் மேலே கூறியுள்ளவற்றை தாளிக்கவும். பிறகு 2 கப் அரிசிக்கு, 4 முதல் 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, அரிசியை போட்டு வேகும்வரை அடுப்பை சிறு தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
இந்த கஞ்சியை குழம்பு, ரசம், மோர் விட்டு சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum