Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி! மேற்கத்தைய நாடு மைத்திரியுடன் அவசர கலந்துரையாடல்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கொழும்பில் உள்ள ராஜதந்திர தரப்புக்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்ட செய்தி கடந்த வெள்ளிக்கிழமை வெளியான உடனேயே வலிமைமிக்க மேற்கத்தைய நாடு ஒன்றின் பிரதிநிதிகள், கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரத்தை ஒதுக்கிக்கேட்டுள்ளனர்.
இதனையடு;த்து நாளை இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்நிமித்தம், ஜனாதிபதி ஏற்கனவே தாம் கொழும்புக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்த சமய நிகழ்வு ஒன்றை ரத்து செய்துள்ளார்.
இதேவேளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துசெயற்படும் ராஜதந்திர தரப்புக்கள், மஹி;ந்தவுக்கு இடமளித்துள்ள ஜனாதிபதியின் முடிவானது, செப்டெம்பரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை அறிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளன.
அத்துடன் தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகளிலும் தாக்கங்கள் ஏற்படும் என்று இந்த ராஜதந்திர தரப்புகள் எச்சரித்துள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி தீர்மானம்
» தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை கைவிடும் கோத்தபாய
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum