Top posting users this month
No user |
Similar topics
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு
Page 1 of 1

பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனியாக போட்டியிட உள்ளதாக கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவரினால் வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேட்பாளர் தெரிவுக்குழு நிறுவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிடும் எனவும் வேட்புமனு யோசனை குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க அந்த கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் அதன் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முற்பகல், சிறிகொத்தவில் நடைபெற்றது.
பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு ஒன்றை கொழும்பில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை அடுத்த சில தினங்களில் எதிர்க்கட்சி திரும்ப பெறும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி தீர்மானம்
» பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகும் மாலக சில்வா!
» மகிந்த, வீரவன்ஸ மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது: சுதந்திரக் கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum