Top posting users this month
No user |
பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட ஜே.வி.பி தீர்மானம்
Page 1 of 1

எதிர்வரும் பொது தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு காரணத்துக்காகவும் மக்கள் விடுதலை முன்னணி வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum