Top posting users this month
No user |
Similar topics
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: இளங்கோவன் குற்றச்சாட்டு
Page 1 of 1

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1,60,921 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியதாவது, ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா, அதிமுக வட்டச்செயலாளர் போல செயல்பட்டார். இதனால் தேர்தல் அதிகாரிக்கு எதிராக மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» களைகட்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் பன்னீர் செல்வம்
» சர்வதேச போர் சட்டத்தை நியாயமாக நிறைவேற்றுவோம்!– அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
» விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் நடக்கும் இடைத்தேர்தல்: ஜெயலலிதா அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum